மன அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இறைவனை அடையக்கூடிய வழிகளில் ஒன்றான பஜனையில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரிந்த எளிமையான பாடல்களை அனுப்புங்கள். பாடி மகிழ்வோம்.
வெள்ளி, 2 டிசம்பர், 2011
அம்மா தாயே கலைவாணி
அம்மா தாயே கலைவாணி அனுக்ரஹம் செய்யவே வருவாய் நீ இமமாநிலத்தின்இனிமை எல்லாம் இருக்குது நாவின் அசைவினிலே
அம்மா தாயே கலைவாணி அனுக்ரஹம் செய்யவே வருவாய் நீ சரஸ்வதி தாயே கலைவாணி வாழ்வில் சந்ததம் அருள்வாய் நீ (அம்மா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக