மன அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இறைவனை அடையக்கூடிய வழிகளில் ஒன்றான பஜனையில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரிந்த எளிமையான பாடல்களை அனுப்புங்கள். பாடி மகிழ்வோம்.
உறுப்பினர்கள்
இந்த வலைப்புவை விரைவில் வலைத்தளமாக மாற்றி பாடல்களை ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவேற்றி பங்கேற்பவர்களில் ஆண்டுதோறும் சிலரை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் திட்டம் உள்ளது. எனவே தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்களை பதிவு செய்யுங்கள்.