பஜனையில் ஆர்வம் உடைய ஆன்மீக அன்பர்களே.
ஐயப்ப பஜனைக்குழு, முருக பஜனைக்குழு, சாய் பஜனைக்குழு , அம்மன் , பெருமாள் கோவில்களில் பாடும் பஜனைக் குழுக்களைச் சோ்ந்த உங்களுக்குத் தெரிந்த பஜனைப் பாடல்களை அனுப்புங்கள். என்ன ராகம் என்பதை அறிந்திருந்தால் அதையும் தெரிவியுங்கள். Audio/Video file-களாகவும் அனுப்பலாம். உங்கள் பெயர் முகவரி, தொலைபேசி எண்களை உறுப்பினர்கள் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். இந்த செலவில்லாமல் புண்ணியம் தரும் ஆன்மீக வழியில் நம் வருங்கால சந்ததிக்கு வழிகாட்டுவோம்.